ஓஷோவின் 70-வது ஞானம் அடைந்த நாள் கொண்டாட்டம்; போலீஸ் உதவியை நாடும் கிளர்ச்சியாளர்கள்
ஓஷோவின் 70-வது ஞானம் அடைந்த நாள் கொண்டாட்டம்; போலீஸ் உதவியை நாடும் கிளர்ச்சியாளர்கள் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
ஓஷோவின் 70-வது ஞானம் அடைந்த நாள் கொண்டாட்டம்; போலீஸ் உதவியை நாடும் கிளர்ச்சியாளர்கள் Source link
பட்டப் பகலில் திருப்பூரில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து, ரியல் எஸ்டேட் அதிபரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பல்லடம் : அவிநாசி பாளையம் பகுதியை அடுத்த பெருந்தொழுவு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். ரியல் லைஃப் தொழில் அதிபரான இவருக்கு அண்மையில் ஒரு பெண்ணிடம் இருந்து போன் வந்துள்ளது. கலாமணி என்ற அந்த பெண், சந்திரனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இடம் விற்பனைக்கு இருப்பதாக கூறி உள்ளார். நிலம் வணக்க … Read more
மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மாமியாரின் மூக்கை மருமகன் அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் மோர்னியா மாவட்டம் சந்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஹ்மத் பகேல் – ராம் விலாசி தம்பதிக்கு ஷியாம் சுந்தரி என்ற மகள் உள்ளார். அவரை பக்கத்து ஊரில் வசிக்கும் ராஜூ பகேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். பின்னர் ஷியாம் சுந்தரிக்கும் மருமகன் ராஜூவுக்கும் சமீப காலமாக பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. ஷியாம் சுந்தரியை ராஜூ தொடர்ந்து … Read more
ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நெல்லை மாநகர பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்பவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது மட்டுமல்லாமல் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்கிறது. மேலும் அவர்களது லைசென்சை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் இளைஞர் ஒருவர் ஹெல்மெட்டில் கேமராவை பொருத்திக் கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர், … Read more
தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிகளைக் கடந்து தன் தேன் குரலால் பலரது மனதைக் கட்டிப்போட்டிருக்கும் ஸ்ரேயா கோஷல் 1984 ல் மேற்கு வங்கத்தில் பிறந்தவர். நான்கு வயதில் இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியவரின் முதல் ஆல்பமான `பென்தெக்கி பீனா’ 1998 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது. 16 வயதில் அதாவது ஜீ தொலைக்காட்சியில் `ச ரி க ம ப’ ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று டைட்டில் வின்னரானார். பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி யின் தாயார் … Read more
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து புழுக்கள், ஈக்கள் மொய்த்தநிலையில் கால் அழுகிய நிலையில் இருந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் வெளியேற்றிய சம்பவத்தில் 2 மருத்துவ மாணவர்கள், ஒரு செவிலியர், பணியாளர் உள்பட 4 பேர் பாலரெங்காபுரம் அரசு மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் தினமும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையால் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ மாணவர்களை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நெருக்கடியான நிலை நீடிக்கிறது. … Read more
கோவாவில் நேரிட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. Mi-17 ரக ஹெலிகாப்டர்கள் மூலமாக இதுவரை சுமார் 47 ஆயிரம் லிட்டர் அளவுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தீயணைப்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 5ம் தேதி முதல் நேற்று வரை கோவாவில் 48 இடங்களில் காட்டுத் தீ பற்றிய நிலையில், 41 இடங்களில் தீ அணைக்கப்பட்டன. மற்ற 7 இடங்களில் பற்றிய காட்டுத் தீயை அணைக்கும் பணிகளை, இந்திய விமானப்படை, கடற்படை மற்றும் … Read more
பிரித்தானியாவின் உலகளாவிய கூட்டணி பலம் மற்றும் பாதுகாப்பின் மிகப்பெரிய ஆதாரம் என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அமெரிக்க பயணம் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான Aukus ஒப்பந்தத்தின் கீழ், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவது குறித்து விவாதிக்க ரிஷி சுனக் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவருடன் இந்த சந்திப்பில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனேஸும் கலந்து கொள்கிறார். ஜோ பைடனுடன் இருவரும் இணைந்து நீர்மூழ்கி கப்பல் திட்டம் குறித்து விவாதிக்க உள்ளனர். நீர்மூழ்கி கப்பல் … Read more
காதல் ஜோடிகளான நயந்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து இருவரும் அழகான இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுத்த செய்தியைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தனர். இந்நிலையில் நயந்தாரா ‘ஜவான்’, ‘இந்தியன் -2’ படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் ‘நானும் ரௌடி தான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. இதுகுறித்தான எதிர்பார்ப்பு ரசிகர் … Read more
புதுடெல்லி: தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்திய நாட்டில் தன்பாலின திருமணங்களை சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில், மத்திய அரசு சார்பாக பிரமாண பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், கணவன், மனைவி, குழந்தைகள் என இருக்கும் இந்தியாவின் குடும்ப கட்டமைப்பு இணையாக தன்பாலின திருமணங்களை கருத முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்காததால் அடிப்படை உரிமைகள் … Read more