ஆசிரியர் மீது பைக்கை ஏற்ற முயன்ற மாணவன்… பள்ளியில் பகிரங்க மிரட்டல்..! முக்கால் பேண்ட் அட்ராசிட்டீஸ்
வேலூர் மாவட்டம் தட்டப்பாறையில் ஆசிரியர் மீது மோட்டார் சைக்கிளைக் கொண்டு மோதுவது போல ஓட்டிச் சென்று சீருடை இல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவர் ஒருவர் , உறவினரை பள்ளிக்கு அழைத்து வந்து ஆசிரியரை மிரட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறையில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 450 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவன், பள்ளி நேரமான காலை 11 மணிக்கு … Read more