Apple iphone 14 37,999 ஆயிரம் ரூபாய் விலைக்கு வாங்கலாம்! எப்படி?

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Apple iphone 14 பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் 71,999 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை நாம் 37,999 ஆயிரம் ரூபாய்க்கு பெறலாம். அது எப்படி என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

71,999 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யும் ஆப்பிள் ஐபோன் 14 128GB வேரியண்ட் விலையை குறைக்க HDFC கார்டு பயன்படுத்தி 4000 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இதனால் அதன் விலை 67,999 ஆயிரம் ரூபாய்க்கு வந்துவிடுகிறது.

உங்களிடம் பழைய ஐபோன் இருந்தால் அதற்கு மாற்று விலையாக 30 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். இது உங்களின் பழைய ஐபோன்களுக்கு கிடைக்கும் அதிகப்படியான விலை ஆகும். இதில் உங்களின் பழைய போனின் பேட்டரி, பயன்பாடு போன்றவற்றை அனைத்தையும் சார்ந்து இருக்கும்.

ஐபோன் 14 விவரம்

இதில் 6.1 இன்ச் super Retina XDR OLED பேனல், thin bezels, HDR வசதி, 1200 நிட்ஸ் பிரைட்னஸ், Face ID சென்சார் உள்ளது. இதில் 60HZ refresh rate, A15 Bionic Chip, 16 Core NPU, 5 Core Graphics, 4GB RAM, 128GB ஸ்டோரேஜ், 256GB ஸ்டோரேஜ், 512GB ஸ்டோரேஜ், iOS 16 போன்றவை உள்ளன.

கனெக்டிவிட்டி வசதிகளாக 5G, Wi-Fi, டூயல் சிம் வசதி, ப்ளூடூத், GPS, லைட்னிங் போர்ட் சார்ஜிங் வசதி, கேமரா வசதிகளாக 12MP முக்கிய கேமரா, 12MP வைட் கேமரா, Dolby Vision வசதி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.