சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 204 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 204 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்தது. ஐதராபாத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் 54, ஜோஸ் பட்லர் 54, சஞ்சு சாம்சன் 55, ஹெட்மயர் 22 ரன்கள் எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் நடராஜன், ஃபரூக் தலா 2 விக்கெட், உம்ரான் மாலிக் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.