தமிழக அரசின் அனைத்து துறைகளும் தங்களுக்கு தேவையான பொருட்களை இ-டெண்டர் மூலம் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 1 முதல் தமிழக அரசின் அனைத்து துறைகளும் தங்களுக்கு தேவையான பொருட்களை இ-டெண்டர் மூலம் வாங்குவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இ-டெண்டர் முறைக்கு மாறியுள்ளதை அடுத்து ஏப்ரல் 1 ம் தேதிக்கு முன் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டவை மட்டுமே பழைய நடைமுறையில் பின்பற்றப்படும். இனி எல்லாமே #ETender தான். தமிழ்நாடு அரசு உத்தரவு. டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதன் மூலம் ஊழலை தடுப்பதில் இது ஒரு முக்கியமான முயற்சி. கடந்த பல வருடங்களாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.