இஸ்ரோ: மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்னியக்க ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. விண்ணில் அனுப்பும் ராக்கெட்டை பூமியில் தரையிறக்கி மீண்டும் பயன்படுத்தும் திட்டம். திட்டமிட்டபடி ஏவுகணை தானாகவே பூமியில் தரையிறங்கியதாக இஸ்ரோ அறிவிப்பு. மறு பயன்பாட்டு ஏவுகணை திட்டத்தில் இஸ்ரோ எட்டிய முக்கிய மைல்கல் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.