அண்ணாமலை லிஸ்ட்டில் எந்தெந்த அமைச்சர்கள்? -மாநாடு: ஸ்டாலின் திட்டம் என்ன?- வருமான வரி புதிய சலுகை

ஊழல்: அண்ணாமலை லிஸ்ட்டில் எந்தெந்த திமுக அமைச்சர்கள்?!

அண்ணாமலை

மிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றக் கொண்ட நாளில் இருந்து தி.மு.க அரசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.

அந்தவகையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி சென்னை நடைபெறும் கட்சி நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் பட்டியலை வெளியிடவுள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.

இந்த பட்டியல் குறித்து கமலாலயம் வட்டாரத்தில் விசாரித்தோம். முக்கிய அமைச்சர்களின் பெயர்களை இலை மறை காய் மறையாக நம்மிடம் தெரிவித்தார்கள்.

அண்ணாமலையின் லிஸ்ட்டில் எந்தெந்த அமைச்சர்கள் இருக்கிறார்கள்..? என்பதை

அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்க…

டெல்லியில் மாநாடு… ஸ்டாலின் திட்டம் என்ன?!

ஸ்டாலின்

மூகத்தின் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகளைக் கொண்டு அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பை திமுக உருவாக்கியுள்ளது. இதன் முதல் தேசிய மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

ஏற்கெனவே தனது பிறந்தநாள் விழாவில் தேசியத் தலைவர்களை பங்கெடுக்கச் செய்தார். கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தேசியத் தலைவர்களை திருவாரூருக்கு அழைத்து பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறார்.

தோள் சீலை போராட்டம், வைக்கம் போராட்டம் உள்ளிட்ட மிக முக்கிய போராட்டங்களை நினைவுகூர்ந்து கேரள அரசால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இதன் மூலம் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு அடித்தளமிடுகிறாரா..?

ஸ்டாலினின் திட்டம்தான் என்ன..?

விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

மிஸ்டர் கழுகு: எக்ஸ் எம்.பி-யை இழுக்கும் காவி?

மிஸ்டர் கழுகு

மிழ்நாடு பாஜகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமாரை எடப்பாடி தரப்பு அதிமுக பக்கம் இழுத்தது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், “அதிமுகவில் இருந்து விலகியது வருத்தம் அளிக்கிறது” என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் கூறி இருந்தார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, “அதிமுக-விலிருந்து வெளியேறியவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் தாய் கழகத்தில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரனுக்கும் இது பொருந்தும்” எனக் கூறி இருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலடியாக, அதிமுக முன்னாள் எம்.பி ஒருவரை தங்கள் பக்கம் தூக்க பாஜக தரப்பில் ஸ்கெட்ச் போட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக இன்று வெளியான Vikatan Plus இதழில் மிஸ்டர் கழுகு தரும் எக்ஸ்க்ளூஸிவ் தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

கலாஷேத்ரா பாலியல் புகார்: 4 பேர் டிஸ்மிஸ்!

ஹரி பத்மன்

மேல்முறையீடு: ராகுல் காந்தியின் ஜாமீன் நீட்டிப்பு!

கலாஷேத்ரா விவகாரம்: 4 பேர் டிஸ்மிஸ்!

“வந்தே பாரத் ரயிலா? வந்தே ‘இந்தி’ ரயிலா?” – சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

ஓ.பி.எஸ் மேல்முறையீடு… இடைக்கால உத்தரவுக்கு நீதிமன்றம் மறுப்பு!

கலாஷேத்ரா: தலைமறைவாக இருந்த ஹரிபத்மன் கைது!

இன்றைய விகடன் டிரெண்டிங் செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

CSK தவறவிட்ட முத்து; யார் இந்த திலக் வர்மா?

திலக் வர்மா

பெங்களூருவிற்கு எதிராக ஒற்றை ஆளாகப் போராடி மும்பை இந்தியன்ஸ் அணி நல்ல ஸ்கோரை எடுப்பதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் திலக் வர்மா.

யார் இந்த திலக் வர்மா?

1. நம்பூரி தாகூர் திலக் வர்மா, தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரில் மும்மை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் இளம் வீரர்.

2. ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த திலக், 2018-19-ல் ஹைதராபாத் அணிக்காக தனது முதல் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடியிருந்தார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

புதிய வருமான வரி முறை… கூடுதல் சலுகை என்ன? 

வருமான வரி

ந்தியாவில் முக்கியமான முதலீடுகள் மற்றும் அவசியச் செலவுகளுக்கு வருமான வரிச் சலுகை அளிக்கும் பழைய வருமான வரி முறையைவிட, வரிச் சலுகை இல்லாமல், குறைவான வருமான வரி கட்டும் புதிய வருமான வரி முறைக்கு (New Tax Regime) 2023-24 மத்திய பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டன.

இந்த நிலையில், புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுபவர்களுக்கு இன்னும் ஒரு சலுகை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

அது என்ன..? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

ஆயுளைக் கூட்டுமா இட்லி?

இட்லி

ட்லி, புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகளுக்கு ஏன் அதிக வரவேற்பு? ஆவியில் வேகவைத்த உணவுகள் வாழ்நாளைக் கூட்டும் என்பது உண்மைதானா?

இதுகுறித்து இன்று வெளியான Vikatan Plus இதழில் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான தாரணி கிருஷ்ணன் அளிக்கும் விளக்கத்தை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

கோலிவுட் ஸ்பைடர்: ஹைதராபாத் பறக்கும் விஜய் – த்ரிஷா ஜோடி!

த்ரிஷா -விஜய்

திருவண்ணாமலையில் ‘வணங்கான்’ !

கன்னியாகுமரி பகுதியில் நடந்துவந்த பாலாவின் ‘வணங்கான்’ படப்பிடிப்பு, சமீபத்தில் நிறைவடைந்திருக்கிறது. இதற்கு முன் சூர்யாவை வைத்து அவர் படமாக்கிய தோற்றத்திலேயே அருண்விஜய் தோற்றமும் இருக்கிறது என்கிறார்கள்.

கோலிவுட் ஸ்பைடர் தரும் மேலும் பல சுவாரஸ்யமான கோலிவுட் செய்திகளை படிக்க இங்கே க்ளிக் செய்க…

மேலும்,

‘விடுதலை’: சினிமா விமர்சனம்

படிக்க இங்கே க்ளிக் செய்க…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.