நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது இரட்டைக் குழந்தைகளின் பெயர் வெளியானது…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி தங்களது இரட்டைக் குழந்தைகளுக்கு “உயிர் ருத்ரோநீல் என் சிவன், உலக் தெய்விக் என் சிவன்” எனப் பெயர் வைத்துள்ளனர். நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் 2022 ஜூன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் திருவிழா போல் நடைபெற்றது. இதனையடுத்து அக்டோபர் 9 ம் தேதி தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். கல்யாணமாகி நான்கு மாதத்தில் குழந்தையா ? என்று கேள்விஎழுந்த நிலையில் வாடகைத்தாய் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.