பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு… விடைத்தாள் திருத்தும் பணி 10 ம் தேதி துவங்கும்…

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவுபெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பனி 10 ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர் தவிர, 23 ஆயிரத்து 747 தனித்தேர்வர்களும் பரிட்சை எழுத விண்ணப்பித்திருந்தனர். கடந்த மாதம் 13 ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வின் கடைசி நாளான இன்று வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.