புதுடெல்லி: சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்கி நாடு முழுவதும் பாஜக அல்லாத 37 மாநில மற்றும் தேசிய கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இந்தநிலையில், சமூக நீதி கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு நாளை காணொலி காட்சி வாயிலாக மாலை 4.30 மணி முதல் […]
