5ம் தேதி தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைவரும் கைதாகும் வரை கல்லூரிக்கு திரும்பப்போவதில்லை கலாக்ஷேத்ரா மாணவிகள் திட்டவட்டம். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா இசை மற்றும் நாட்டியக் கல்லூரியில் பாலியல் தொல்லை நடைபெறுவதாகக் கூறி வகுப்புகளைப் புறக்கணித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து கல்லூரிக்கு ஏப்ரல் 6 வரை விடுமுறை அறிவித்தது நிர்வாகம். மாணவிகளின் உள்ளிருப்பு போராட்டத்தை அடுத்து கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்திய மாநில மகளிர் ஆணைய தலைவியிடம் 4 பேர் மீது மாணவிகள் புகார் […]