எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
மகன்களின் பெயருக்கு பின்னால் உள்ள N எழுத்துக்கான விளக்கத்தை போட்டோவுடன் பகிர்ந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
நானும் ரவுடிதான்விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் ஹீரோயினாக நடித்தார் நயன்தாரா. அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்ட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒரே வீட்டில் லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருப்பது போல் காட்டிக் கொண்டனர்.
Viduthalai Part 1: ‘விடுதலை’ வெற்றி… அள்ளி அள்ளிக் கொடுக்கும் வெற்றிமாறன்.. வேற லெவல்!
விக்னேஷ் சிவன் நயன்தாராஇருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சினிமா படங்களை தயாரித்தும் வருகின்றனர். இருவரும் அடிக்கடி கோவில்களுக்கு ஒன்றாக சென்று வழிபடுவது, வெளிநாடுகளில் ஓய்வை கழிப்பது என இருந்து வந்தனர். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் என்ன செய்தாலும் தலைப்பு செய்தியாகவே உள்ளது.
Trisha: அசத்தும் அழகில் த்ரிஷா… ஜொள்ளு விட வைக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
இரட்டை மகன்கள்இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் ஊர் அறிய திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன நான்கே மாதங்களில் அதாவது கடந்த அக்டோபர் மாதம் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதாக அறிவித்தனர். Trisha: 40 வயசுன்னு சொன்னா சத்தியமா நம்ப மாட்டாங்க… முத்தங்களை பறக்கவிடும் ரசிகர்கள்!
2016ல் பதிவு திருமணம்திருமணம் ஆகி 4 மாதங்களில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு இந்திய சட்டத்தில் இடமில்லை என்பதால் இந்த விவகாரம் சர்ச்சையானது. அப்போதுதான் தாங்கள் இருவரும் 2016ஆம் ஆண்டே பதிவு செய்து கொண்டோம் என அரசிடம் ஆதாரங்களை சமர்ப்பித்தனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும்.
Soori: சூரிக்கு என் வீட்டுல சாப்பிட்ட நன்றிக்கூட இல்ல… பிரபல நடிகர் ஆவேசம்!
மகன்களின் பெயர்இந்நிலையில் குழந்தைகள் பிறந்து 6 மாதங்கள் கழித்து விருது விழா ஒன்றில் நயன்தாரா தனது மகன்களின் பெயரை அறிவித்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவனும் தங்கள் குழந்தைகளின் பெயர்களை அறிவித்துள்ளார். அதன்படி, விக்னேஷ் சிவன் நயன்தாரா மகன்களின் பெயர், உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்பது தெரியவந்துள்ளது.
Mayilsamy: மயில்சாமி கூறிய அந்த வார்த்தை… நினைத்து நினைத்து கலங்கும் போண்டாமணி!
N எழுத்துக்கான அர்த்தம்இதுதொடர்பாக டிவிட்டியுள்ள விக்னேஷ் சிவன், குழந்தைகளின் பெயருக்கு பின்னால் இருக்கும் N எழுத்துக்கான அர்த்தம், உலகின் சிறந்த தாயை குறிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களையும் விக்னேஷ் சிவன் ஷேர் செய்துள்ளார். நயன்தாரா- விக்னேஷ் சிவன் மகன்களின் பெயர்களை பார்த்த நெட்டிசன்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Samantha: நான் எந்த தவறும் செய்யவில்லை… 100% உண்மையாக இருந்தேன்… சமந்தா உருக்கம்!
சுறுக்கமா வச்சிருக்கலாம்அதே நேரம் பல நெட்டிசன்கள், குழந்தைகளின் பெயரை எப்படி சுறுக்கமாக கூப்பிடுவார்கள்? நிஜமாவே இது பெயர் தானா? என்றும் இந்த பெயர்களுக்கு என்ன அர்த்தம் என்றும் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் பாவம் அந்த பசங்க, இந்த பெயரை எப்படி? படிக்கவே கடினமாக உள்ளது, நம்முமைடய விருப்பத்தை திணிக்காமல் சுறுக்கமாக ஒரு பெயரை வைத்திருக்கலாம் என கூறி வருகின்றனர். அடுத்த ரவுண்டை ஆரம்பித்த த்ரிஷா!
விக்னேஷ் சிவன் பதிவு
Nayanthara Vignesh Shivan