இனி தொல்லை இல்லை… அரசு பேருந்துகள் நிறுத்த அங்கீகாரம் பெற்ற ஹோட்டல்கள்.. முழு லிஸ்ட்..!

பயணங்களுக்கிடையே தமிழ்நாடு அரசு பேருந்துகள் நிறுத்த அங்கீகாரம் பெற்றுள்ள நெடுஞ்சாலை உணவக முழு பட்டியலை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பெற்றுள்ளதாக வெளியிட்டுள்ள அந்த பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள உணவகங்கள் அனைத்திலும் கழிவறைகள் பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதிக்கப்பட வேண்டும் சிசிடிவி இருக்க வேண்டும், எம்ஆர்பி-விலைக்கு மேல் விற்கக்கூடாது என்ற விதிகளும் அடங்கியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்கள்:

நெல்லை ஆரியாஸ்

மதுரை – தூத்துக்குடி

மேலக்கரந்தை,

தூத்துக்குடி.

ஹோட்டல் அரிஸ்டோ

திருச்சி – சென்னை

விக்கரவாண்டி,

விழுப்புரம்

ஹோட்டல் செந்தூர்

சென்னை – பாண்டி

மரக்காணம்,

விழுப்புரம்

ஹோட்டல் சூர்யா

கிருஷ்ணகிரி – பெங்களூரு

போலுபள்ளி,

கிருஷ்ணகிரி

ஹோட்டல் ECR IN

பாண்டி – சென்னை

கடப்பாக்கம்,

செங்கல்பட்டு

சரவணபவன்

திருப்பதி – வேலூர்

வேப்பம்பள்ளி,

சித்தூர்

சரவண ஜோதி

சேலம் – சிதம்பரம்

சென்னவராம்,

சேலம்

கதிர்மதி காரைக்குடி

அவிநாசி சாலை

அன்னூர்,

கோயம்புத்தூர்

ரமேஷ் ஹோட்டல்

தூத்துக்குடி – மதுரை

மேலகரந்தை,

தூத்துக்குடி

ஹோட்டல் அர்ச்சனா

திருச்சி – சென்னை

சித்திணி, விழுப்புரம்

ஹோட்டல் ஆச்சார்யா

சென்னை – திருச்சி

உளுந்தூர்பேட்டை,

விழுப்புரம்

ஸ்ரீ ஆனந்தபவன்

கிருஷ்ணகிரி – பெங்களூரு

பில்லனகுப்பம்,

கிருஷ்ணகிரி

ஹோட்டல் ஜனனி

சென்னை – திருப்பதி

திருத்தணி,

திருவள்ளூர்

பாலாஜி சரவணபவன்

திருப்பதி –

சென்னை

திருப்பதி, ஆந்திரா

ஆனந்தபவன்

வைகுந்தம்

டோல்கேட்

சங்ககிரி, சேலம்

ரியான்சிகா

உணவகம்

RR நகர்

விருதுநகர்

சரவணபவன்

சென்னை – திருச்சி

விக்கரவாண்டி,

விழுப்புரம்

JP ஹோட்டல்

சென்னை – வேலூர்

பாலுசெட்டிசத்திரம்,

காஞ்சிபுரம்

சரவணபவன்

பெங்களூரு – கிருஷ்ணகிரி

குருபரபள்ளி,

கிருஷ்ணகிரி

வசந்தபவன்

சென்னை – திருச்சி

உளுந்தூர்பேட்டை

கிருஷ்ணபவன்

கோவை – மதுரை

தாராபுரம், திருப்பூர்

ஹோட்டல் ஆரியாஸ்

சேலம் – கோவை

விஜயமங்கலம்,

ஈரோடு

KMS ஹக்கீம் ரெஸ்டாரண்ட்

மதுரை – திருச்சி

மணிகண்டம், திருச்சி

ஸ்ரீ ஆனந்தபவன்

சென்னை – திருச்சி

விக்கரவாண்டி,

விழுப்புரம்

MSC தீப்ஷிகா

வந்தவாசி – திண்டிவனம்

வந்தவாசி,

திருவண்ணாமலை

ஹோட்டல் உதயா

பெங்களூரு – சென்னை

பில்லனகுப்பம்,

கிருஷ்ணகிரி

ஸ்ரீ பிரசன்ன பவன்

சென்னை – திருச்சி

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி

பைரவி ஹோட்டல்

சேலம் – கோவை

செங்கம்பள்ளி,

திருப்பூர்

சரவணபவா

தருமபுரி மெயின்

ரோடு

தருமபுரி

ஹோட்டல் ஆர்த்தி

சேலம் – மதுரை

வேடசந்தூர்,

திண்டுக்கல்

ஸ்ரீ அன்னபூர்ணா

சென்னை – திருச்சி

விக்கரவாண்டி,

விழுப்புரம்

துர்காபவன்

சென்னை –

பெங்களூரு

வேலூர்

ஸ்ரீ சரவணபவன்

கோவை – சேலம்

பல்லக்கபாளையம்,

நாமக்கல்

ஸ்ரீபாலாஜி ஆரியாஸ்

சென்னை – திருச்சி

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி

அக்ஷயா ஹோட்டல்

கோவை – சென்னை

செங்கம்பள்ளி,

திருப்பூர்

அனிதாபவன்

நெய்வேலி

குறிஞ்சிப்பாடி

கடலூர்

விதிகள்:

சிசிடிவி வைத்திருக்க வேண்டும். MRPக்கு அதிகமாக விற்க கூடாது. கணினி பில் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் அடங்கியுள்ளது. விதிமுறைகளை மீறும் உணவகங்கள் மீது 18005991500 எண்ணில் புகார் அளிக்கலாம். இந்த பட்டியலில் இருக்கும் உணவகங்கள் தவிர வேறு உணவகங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டாலும் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.