இந்திய எஸ்யூவி சந்தையில் விற்பனையில் உள்ள மாடல்களில் மாருதி, மஹிந்திரா, டாடா, கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றது. முதலிடத்தில் மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி கார் விற்பனை எண்ணிக்கை 16,227 ஆக பதிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான், பஞ்ச் கார்கள் இடம்பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சோனெட் மற்றும் செல்டோஸ் ஆகியவற்றுடன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி 300 ஆகியவை இடம்பெற்றுள்ளது.
டாப் 10 எஸ்யூவி – மார்ச் 2023
SL.NO | Models | Units |
1 | Maruti Suzuki Brezza | 16,227 |
2 | Tata Nexon | 14,769 |
3 | Hyundai Creta | 14,026 |
4 | Tata Punch | 10,894 |
5 | Maruti Grand Vitara | 10,045 |
6 | Hyundai Venue | 10,024 |
7 | Mahindra Scorpio | 8,788 |
8 | Kia Sonet | 8,677 |
9 | Kia Seltos | 6,554 |
10 | Mahindra XUV300 | 5,128 |