அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை செய்த்துவரும் சீனாவின் Vivo நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய T2 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிடும். இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா, வாட்டர் ட்ராப் நாட்ச் செல்பி ஷூட்டர், இன் டிஸ்பிளே, AMOLED போன்ற வசதிகளும் உள்ளன.
Vivo T2 Display- இந்த ஸ்மார்ட்போனில் 6.38 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே வசதி, 1300 நிட்ஸ் பிரைட்னஸ், 360HZ டச் சாம்ப்ளிங் ரேட், 2400 x 1080 Pixels resolution, வாட்டர் ட்ராப் நாட்ச் முன்பக்க கேமரா வசதிகள் உள்ளன.
Specs- இதன் திறனுக்காக Qualcomm Snapdragon 695 SoC, Adreno 619 GPU கிராபிக்ஸ், 6GB RAM + 128GB ஸ்டோரேஜ், 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வசதி கூடுதலாக MicroSD வசதியும் இருப்பதால் ஸ்டோரேஜ் அளவை நீட்டித்துக்கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 OS சார்ந்து இயங்கும் Fun touch OS உள்ளது.
Vivo T2 Camera- கேமரா அம்சங்களாக 64MP முக்கிய OIS கேமரா, 2MP Bokeh கேமரா மற்றும் முன்பக்கம் 16MP செல்பி கேமரா வசதி உள்ளது. இதில் In-Display பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதியும் உள்ளது.Connectivity- கனெக்டிவிட்டி வசதிகளாக 5G, டூயல் பேண்ட் Wi-Fi, ப்ளூடூத், GPS, USB Type C போர்ட் சார்ஜ்ர், 4500mAh பேட்டரி, 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 172g எடை கொண்டுள்ளது.
Price- இந்த ஸ்மார்ட்போன் 18,999 (6GB/128GB), 20,999 (8GB/128GB) விலையில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Velcoity Wave மற்றும் Nitro Blaze ஆகிய இரு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஏப்ரல் 18 முதல் Flipkart மற்றும் Vivo India ஆகிய தளங்களில் கிடைக்கும்.
Vivo T2X Price Price – இந்த ஸ்மார்ட்போன் 4GB + 128GB மாடல் 12,999 ஆயிரம் ரூபாயிலும், 6GB + 128GB மாடல் 13,999 ஆயிரம் ரூபாயிலும், 8GB + 128GB மாடல் 15,999 ஆயிரம் ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. இந்த போன் Marine Blue, Aurora Gold, Glimmer Black ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஏப்ரல் 21 மதியம் 12 மணி முதல் Flipkart மற்றும் Vivo ஆகிய இணையதளங்களில் தொடங்கும்.
Vivo T2X Display- இந்த ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் FHD+ IPS LCD டிஸ்பிளே, 2408 x 1080 Pixels Resolution, வாட்டர் ட்ராப் நோட்ச் முன்பக்க கேமரா, ஆண்ட்ராய்டு 13 OS சார்ந்து உருவாக்கப்பட்ட Funtouch OS வசதி உள்ளது.Specs- இதன் திறனுக்காக Mediatek Dimensity 6020 SoC சிப் வசதி, 8GB RAM, 128GB ஸ்டோரேஜ், MicroSD ஸ்லாட் வசதி உள்ளது. இதில் சைடு மவுண்ட் பிங்கர் பிரிண்ட் உள்ளது. இதில் 5000mAh பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
Vivo T2X Connectivity- கனெக்டிவிட்டி வசதிகளாக 5G, டூயல் பேண்ட் Wi-Fi, ப்ளூடூத், GPS, USB Type C போர்ட் சார்ஜிங் வசதிகள் உள்ளன.
Camera- கேமரா அம்சங்களாக 50MP முக்கிய கேமரா, 2MP Bokeh கேமரா முன்பக்கம் 8MP செல்பி கேமரா வசதி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்