சமீபத்திய ஆண்டுகளில், வேலை-வாழ்க்கை இரண்டிலும் சமநிலையை வைக்கும் மக்களின் அணுகுமுறை மாறியுள்ளது. பழைய முறையான வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றின் சமநிலை என்ற கருத்து இப்போதும் பொருத்தமாக இருந்தாலும் வேலை மற்றும் வாழ்க்கையை ஒருங்கிணைக்கும் புதிய ட்ரெண்ட் ஒன்று உருவாகியுள்ளது. வேலை மற்றும் வாழ்க்கை ஒருங்கிணைப்பு என்பதன் நோக்கம் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை தடையின்றி இணைப்பது மட்டுமே தவிர இரண்டையும் பிரிக்க நினைப்பது அல்ல.
இந்த மாற்றம் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்கள், வேலையின் தன்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஃப்ளெக்ஸிபிளிட்டி & சுயம் மதிக்கும் புதிய தலைமுறை தொழிலாளர்களின் விருப்பங்களால் இயக்கப்படுகிறது.
அதிகரித்துவரும் ரிமோட் ஒர்க் மற்றும் டிஜிட்டல் கருவிகளால், இப்போது ஒருவர் பயணத்தின் போதும் வேலை செய்யலாம், உலகின் எந்த மூலையில் இருக்கும் பிற சக ஊழியர்களுடன் இணையலாம், மேலும் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை இரண்டையும் எளிதாக சமநிலையில் வைத்துக் கொள்ளலாம்.
உங்களின் வாழ்க்கை-தொழில் ஒருங்கிணைக்கும் பயணத்தை தொடங்க, உங்களிடம் இருக்கவேண்டிய 5 கருவிகள், இதனால் தனிப்பட்ட ஆரோக்கியம் அதிகரிப்பதோடு, உங்களுக்கு முக்கியமான விஷயங்களில் சமநிலை உண்டாக்கும்…
1.உங்களின் ஆற்றலை அதிகரிக்கும் அதிதிறன் கொண்ட லேப்டாப்
இன்று, நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் யுகத்தில் வேலை மற்றும் உற்பத்தி ஆற்றலுக்கு ஏற்றவாறு டெக்னாலஜி நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட பல சீரிஸ் லேப்டாப்கள் உள்ளன. ஒரு சிறந்த தரமான லேப்டாப், தரமான கீ போர்டு மற்றும் ட்ரேக் பேட், இரண்டும் நம்மை ஸ்மார்ட்போனை விட்டு லேப்டாப்இல் உங்கள் வேலையை சிறப்பாகவும் அதிக திறமையாகவும் செய்யவைக்கும் இரண்டும் முக்கியமான காரணங்கள் ஆகும். உங்களின் லேப்டாப் சமீபத்திய ஜெனெரஷன் Multi-core Processor உடன் சிறந்த கிராபிக்ஸ் கார்டு, LPDDR5 RAM மற்றும் அதிகப்படியான திறன் பெற வேகமான SSD மெமரி கொண்டிருக்கவேண்டும். உங்கள் வேலையே பொறுத்து, உங்களின் லேப்டாப் இல் பிரைட் மற்றும் ஷார்ப்பான LCD/AMOLED டிஸ்பிளே இருந்தால், அது திரையில் தெரியும் பிக்சல் மற்றும் விளிம்புகள் மீது உங்களின் கவனத்தை செல்லவிடாமல் பல்வேறு வேலைகளை செய்து முடிக்க உதவும்.
அதிகப்படியான பேட்டரி ஆயுள் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ள லேப்டாப் நீங்கள்அதிக நேரம் நீடித்து வேலை செய்வதை உறுதிசெய்யும். நம்மில் பலர் வேலைக்கு செல்ல பயணப்படுவதாலும் நம்முடனே லேப்டாப் எடுத்து செல்வதாலும், எடை குறைவான கச்சிதமான சிறிய லேப்டாப் இருப்பது பயணத்திற்கு உதவும். உங்களின் வேலையின் மய்யம் கிரியேட்டிவிட்டி அல்லது கன்டென்ட் உருவாக்குவது என்றால், stylus pen மற்றும் 360 டிகிரி மடிக்கும் வசதியுள்ள பிரீமியம் லேப்டாப் ஒன்றை தேர்வு செய்வதன் மூலம் பயணத்தை எளிதாகவும், நேரத்தை சிறப்பாக பயன்படுத்துவதாகவும் அமையும்.
2.பயணத்தில் வேகமான வலுவான WiFi இண்டர்நெட்
நீங்கள் எங்கு வேலை செய்தாலும் சரி, இண்டர்நெட் இல்லாமலோ அல்லது வேகம் குறைவான இண்டர்நெட் இருந்தாலோ உங்களின் பல வேலைகள் நின்றுவிடும். பயணத்தின்போது பணிகளை முடிப்பது, பெரிய அளவு ஃபைல்களை அனுப்புவது அல்லது உலகில் எங்கிருந்தாவது விர்ச்சுவல் கால் செய்தாலும், நீங்கள் லோடிங் பார் பார்த்து வருந்தாதவாறு உங்களின் இண்டர்நெட் இருக்கவேண்டும்.
Airtel 5G Plus, 30x மடங்கு அதிக வேகத்தில், நீங்கள் டவுன்லோட் செய்யவும் மற்றும் அதிக தரமான காட்சிகளை பெற்று அதனால் அதிக தரமான 4K வீடியோக்களை தடையின்றி பார்க்க உதவும், இது பயணத்திலும் கான்ஃபரன்சிங் மற்றும் ஒருங்கிணைப்பிற்கு எளிதாக இருக்கும். இதை இன்னும் சிறப்பாக்க, ஏர்டெல் சிம் ஏற்கனவே 5G வசதி கொண்டிருக்கின்றன, அதனால் ஒருவர் Airtel 5G Plus
சேவைக்கு
சுலபமாக மாறலாம். Airtel 5G Plus தொடக்க சலுகையான அன்லிமிடெட் 5G டேட்டா ஆஃபர், உங்கள் டேட்டா குறைவதை பற்றி நீங்கள் கவலையில்லாமல் இருக்கவும், நீங்கள் பயணம் செய்யும்போதே கேமிங், ஒர்க், ஸ்ட்ரீமிங், டவுன்லோட், அப்லோட் போன்ற பலவற்றை WiFi வேகத்தில் செய்யலாம்.
3.அதிக கவனத்திற்கு நல்ல Noise cancelling ஹெட்போன்கள்
உங்கள் பின்னணியில் இருக்கும் இரைச்சல் சத்தம் உங்களின் கவனத்தை சிதறடித்து ஒரு வேலையே செய்ய இரு மடங்கு நேரத்தை அதிகரிக்கும். தொடர்ந்து உணர்வுபூர்வமாக நீங்கள் இரைச்சலை தடுக்க முயற்சிப்பதால் அது உங்களை மனரீதியாக சோர்வடையவைக்கும். நல்ல Noise Cancelling இயர்போன் என்பது அதிகப்படியான இரைச்சல் உள்ள சூழலிலும் கவனக்குறைவு ஏற்படுத்தும் விஷயங்களை தடுத்து வேலையில் கவனமுடன் இருக்கவைத்து உங்களின் வேலைய-வாழ்க்கை இணைக்க தேவையான முக்கியமான ஒன்றாக இருக்கலாம்.
இரண்டு வகையான Noise Canceling இயர்-போன்கள் உள்ளன. Passive Noise-Canceling ஹெட்போன் பிஸியான திறந்த அலுவலகத்தில் சக ஊழியர்களின் உரையாடல் போன்ற ஒழுங்கற்ற மற்றும் அதிக அதிர்வெண் கொண்ட சத்தங்களை இரைச்சல்களை தடுக்க சிறந்தவை. Active Noise Canceling (ANC) ஹெட் போன் இரைச்சலை தடுக்க மேம்படுத்தப்பட்ட டெக்னாலஜி பயன்படுத்துகிறது.இவை பயணத்திலும், மனிதர்களின் சத்தம், விமான என்ஜின் சத்தம், டிராபிக், தொடர்ச்சியான இரைச்சல் போன்றவற்றை நீக்கும் திறன் கொண்டது. ANC ஹெட்போன்களுக்கு Noise canceling வசதியை இயக்க பேட்டரி தேவை என்பதால் அதன் எடை மற்றும் விலை அதிகமாக இருக்கும்.
4.அன்றாட வேலைக்கு பணிமேலாண்மை செய்யும் மென்பொருள்
மிகவும் சாதாரணமான பணிகளைச் செய்ய, ஸ்க்ரீன் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு இடையில் அதிக நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருந்தால், உங்கள் வேலை நாள் கீழ்நோக்கிச் செல்ல அதிக நேரம் எடுக்காது. உங்களின் பட்டியலில் உள்ள பணிகளை செய்ய Web Browser Extensions மற்றும் தனிப்பட்ட மென்பொருள் பயன்படுத்துவதால் ஒரே தளத்தில் இயங்கலாம். ப்ரைன்ஸ்டார்மிங் ஆப், நேரத்தை கணிக்கும் மென்பொருள், File syncing மற்றும் file hosting ஆப், ஒர்க் மேனேஜ்மேண்ட் செய்யும் மென்பொருள், Workflow automation கருவிகள், etc. தினசரி வேலை மற்றும் சிறிய திட்டங்களுக்கு, மலிவான அல்லது இலவசமாக கிடைக்கும் மேலாண்மை மென்பொருள் போதுமானது.
5. சிறந்த அணுகலுக்கு பிராஜக்ட் மேனேஜ்மெண்ட் கருவிகள்
நவீன கால பணிசெய்வது என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது சாதனத்தில் செய்யக்கூடியதில் இருந்து மாறிவிட்டது, நீங்கள் எங்கு இருந்து வேலை செய்தாலும் சரி, உங்களின் சக ஊழியர்கள் மற்றும் பிராஜக்ட் சார்ந்த பொருட்களை அணுக அதற்கு தேவையான கருவிகள் உங்களிடம் இருப்பது அவசியம். வீடியோ கான்ஃபரன்ஸிங், க்ளவுட் ஸ்டோரேஜ், மற்றும் பிராஜக்ட் மேனேஜ்மெண்ட் கருவிகள் உங்களை எந்த இடத்தில் இருந்தாலும் திறமையாகவும் திறனுடனும் செயல்பட உதவும். பல யோசனைகளை கொண்ட ஒரு கடினமான பிராஜக்ட்டில் ஒரு பெரிய குழுவை ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பது கடினமான ஒன்று. இதனால் நம்பகத்தன்மை, நேர கண்காணிப்பு, பணியாளர்கள் கண்காணிப்பு மற்றும் பல தளங்களில் இயங்கும் மென்பொருள் கொண்ட தனிப்பட்ட திட்ட மேலாண்மை மென்பொருள் பயன்படுத்துவதால் உற்பத்தி திறனுக்கும் அனைவரையும் ஒருங்கிணைக்கவும் உதவும்.
உங்களின் நேரம் பொன்போன்றது. நீங்கள் சரியான இடத்தில் அதை முதலீடு செய்வதை உறுதிப்படுத்துங்கள்.மெதுவான கருவிகள் அல்லது அதிக நேரம் எடுக்கும் கருவிகளில் உங்கள் நேரத்தை செலவிட்டால், அதிக தனிப்பட்ட மற்றும் தொழில் வாய்ப்புகளை தவறவிடுவீர்கள். அதனால் உங்களின் வேலை-வாழ்க்கையை சமன் செய்ய
Airtel 5G Plus
மற்றும் மற்ற நான்கு கருவிகள் உங்கள் நேர மேலாண்மை மற்றும் வேலை-வாழ்க்கை ஒருங்கிணைக்க வழிவகுக்கும்….
T&C பொருந்தும்
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரை Airtelக்காக டைம்ஸ் இன்டர்நெட்’இன் ஸ்பாட் லைட் குழு உருவாக்கியது.