கோவை சாய்பாபா கோவில் தென்னிந்தியாவின் சீரடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் இருப்பதாலேயே அப்பகுதி சாய்பாபா காலனி என்ற காரணப்பெயரையும் பெற்றது. கோவை சாய்பாபா காலனி பகுதியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் முதல் சாயிபாபா கோவிலான இக்கோவில் கடந்த 1939-ம் ஆண்டு நரசிம்மசுவாமிஜி மற்றும் வரதராஜா அய்யா ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த கோவில் தென்னிந்தியாவின் சீரடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் இருப்பதாலேயே அப்பகுதி சாய்பாபா காலனி என்ற காரணப்பெயரையும் பெற்றது. ஆரம்ப […]