சீனா – ரஷ்யா வேண்டாம்… எங்க டீமில் சேருங்க… இந்தியாவிடம் அமெரிக்கா MP கோரிக்கை!

சீனா-ரஷ்யா கூட்டணியை விட்டு விட்டு டீம் அமெரிக்கா உடன் கைக் கோர்க்குமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளார்.  முன்பாக, இந்திய வம்சாவளி எம்.பி.யான ரோ கண்ணாவும் இதே போன்ற ஆலோசனைகளை இந்தியாவுக்கு வழங்கியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.