குரங்கில் இருந்து வந்தவர்கள் அல்ல – இந்தியர்கள் அனைவரும் முனி குமாரர்கள் என்று 2018 ம் ஆண்டு மத்திய கல்வித்துறை இணை அமைச்சராக இருந்த சத்யபால் சிங் பேசியிருந்தார். அதோடு டார்வினின் பரிணாம வளர்ச்சி குறித்த தகவல் அறிவியல் ரீதியாக தவறு என்றும் கூறி அதிரவைத்தார். அப்போது இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது, ஆனால் 2019 தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்றதை தொடர்ந்து டார்வின் குறித்த பாடம் தேர்வில் இருந்து முதலில் நீக்கப்பட்டது. பின்னர், மனிதனின் பரிணாம […]