மெகுல் சோக்சியை ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டில் இருந்து வெளியேற்ற அந்நாட்டு நீதிமன்றம் தடை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 13500 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்சியை ஆன்டிகுவா மற்றும் பர்புடாவில் இருந்து வெளியேற்றக் கூடாது என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் இந்திய வங்கிகளில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கிய வைர வியாபாரி மெகுல் சோக்சி கடந்த 2018 ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறி ஆண்டிகுவா நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். ஆண்டிகுவாவில் இருக்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.