அண்ணாமலையிடம் ரூ.500 கோடி வாங்காம விட்டறாதீங்க – திமுகவுக்கு காயத்திரி ரகுராம் வலியுறுத்தல்

திமுக சொத்து குறித்து அவதூறு பரப்பியதற்காக 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், அதனை அண்ணாமலையிடம் வாங்காமல் விட்டறாதீங்க என காயத்திரி ரகுராம் வலியுறுத்தியுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.