தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது ரூ. 501 கோடி இழப்பீடு கேட்டு மணநாஷ்ட வழக்கு தொடரப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக-வினர் பலரும் ஊழல் செய்ததாக கூறிய அண்ணாமலை அது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்த 14 ம் தேதி செய்தியாளர்களிடம் கூறினார். இதுகுறித்து பதிலளித்த தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய அனைத்தும் ஆதாரமற்ற குற்றாச்சாட்டு என்றும் இதுதொடர்பாக […]