Annamalai Challenged To DMK Govt: என் மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு அடுத்த 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கா வேண்டும். இல்லையென்றால் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடுக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
