பட்டதாரிகளுக்கு குட் நியூஸ்! விரைவில் ஆசிரியர் தகுதி தேர்வு – அன்பில் மகேஷ்

அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது என தெரிவித்திருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ், பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.