ஓசூர்: மூன்றரை லட்சம் செலவு செய்து கருத்தரிக்கவில்லை – மருத்துவமனையை முற்றுகையிட்ட தம்பதி

ஓசூரில் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் கருமுட்டையை விற்றதாக கூறி அவரது குடும்பத்தினர் கருத்தரிப்பு மைய மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.