பெங்களூரு, : பெங்களூரு சாந்திநகரில், ஆவணங்கள் இல்லாத 4.79 கோடி மதிப்பிலான, தங்கம் சிக்கியது.
கர்நாடகா தலைமை தேர்தல் அலுவலகத்தின் நேற்றைய அறிக்கை:
நேற்று நடந்த சோதனையில், பெங்களூரு ஹெப்பாலில் 67 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, ஒரு கிலோ 448 கிராம் தங்கம்
பெங்களூரு சிக்பேட்டில் 1 கோடியே 49 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பிலான, மூன்று கிலோ 457 கிராம் தங்கம்
பெங்களூரு சாந்திநகரில் 4 கோடியே 79 லட்சத்து 64 ஆயிரத்து 24 ரூபாய் மதிப்பிலான, ஏழு கிலோ 999 கிராம் தங்கம்.
ராம்நகரில் ஒரு கோடியே 97 லட்சம் ரூபாய் ரொக்கம்
பெங்களூரு மஹாதேவபுராவில் 26 லட்சத்து 62 ஆயிரத்து 521 ரொக்கம் சிக்கியது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement