சுற்றுலாந்து அயர்லாந்துக்கு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்ட அதே 15 பேர் கொண்ட இலங்கை அணியை தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் தக்கவைக்க இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.
இதற்கமைய இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 24 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள அணி வீரர்கள்
1.) திமுத் கருணாரத்ன – தலைவர்
2.) குசல் மென்டிஸ்
3.) ஏஞ்சலோ மேத்யூஸ்
4.) தினேஷ் சந்திமல்
5.) தனஞ்சய டி சில்வா
6.) கமிந்து மென்டிஸ்
7.) நிஷான் மதுஷ்க
8.) சதீர சமரவிக்ரம
9.) ரமேஷ் மென்டிஸ்
10.) பிரபாத் ஜெயசூரிய
11.) துஷன் ஹேமந்த
12.) லசித் எம்புல்தெனிய
13.) அசித பெர்னாண்டோ
14.) விஷ்வ பெர்னாண்டோ
15.) மிலன் ரத்நாயக்க