வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்ர்கள் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் 5 ஜவான்கள் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிம்பர் காலி மாவட்டத்திலிருந்து ஜவான்கள் சிலர் ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
![]() |
இந்த வாகனம் பூஞ்ச் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சங்கியோட்நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வாகனம் தீப்பிடித்தது.இந்த தீ விபத்தில் 5 ஜவான்கள் உடல்கருகி பலியானதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகனம் தீப்பிடித்தற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement