ஆருத்ரா நிதி மோசடி விவகாரம் – முதலமைச்சர் முக.ஸ்டாலின் விளக்கம்

பொதுமக்களிடம் வசூல் செய்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.