புதுடில்லி: டில்லியின் சாகேட் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. 4 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த பெண் ஒருவர், ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் வழக்கறிஞர் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன. போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement