வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய மணிஷ் காஷ்யப்-பை மதுரை சிறையிலிருந்து மாற்றக்கூடாது : உச்சநீதிமன்றம்

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய மணிஷ் காஷ்யப்-பை மதுரை சிறையிலிருந்து மாற்றக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இது தொடர்பாக போலி வீடியோ-க்களை பதிவேற்றியதாக பீகாரைச் சேர்ந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஏப்ரல் 5 ம் தேதி ஆஜர்படுத்தப்பட்ட மணிஷ் காஷ்யப்-பிற்கு 15 நாள் நீதிமன்ற காவல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.