மேஷம் உடல் நிலையில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் நல்லபடியாக உங்களைவிட்டுக் கிளம்பிப்போயிடுங்க. வெளிநாட்டுலேயிருந்து பரிசுகள் அல்லது அன்பளிப்பு அல்லது பண வரவு வரும். அது அனேகமாய் உங்க மனசுக்குப் பிடிச்சவங்ககிட்டேயிருந்ததோ சகோதர சகோதரிங்ககிட்டேயிருந்தோ வரும். அவங்கதான் இப்போ ரொம்பவும் உயரத்துக்குப் போயிக்கிட்டே இருக்காங்களே. நண்பர்களுக்கு பிரமோஷன் ஆகுமுங்க.. அவங்களைப் பார்த்துப் பொறாமைப்படாதீங்க. இது ஜயன்ட் வீல். இன்னிக்கு அவங்க போனால் நாளைக்கு அடுத்த ரவுண்டில் நீங்க போவீங்களே. அட ஆமாங்க. இப்போ எந்த வழக்காக இருந்தாலும் […]