Ponniyin Selvan 2: கல்கிக்கு நன்றி… நான் மணிரத்னத்தின் குந்தவை.. பெருமையுடன் சொன்ன த்ரிஷா!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை த்ரிஷா, தான் மணிரத்னத்தின் குந்தவை என கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன்மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஷோபிதா துலிபாலா, பார்த்திபன், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.​Mammooty mother death: நடிகர் மம்மூட்டியின் தாயார் மரணம்… திரையுலகினர் இரங்கல்!​
புரமோஷன்இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பொன்னியின் இதனை முன்னிட்டு படக்குழுவினர், கோயம்புத்தூர், பாண்டிச்சேரி, டெல்லி, கொச்சி என பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
​Kangana Ranaut: விராட் கோலி மகளை டேட்டிங் அழைத்த சிறுவன்… பெற்றோரை விளாசிவிட்ட கங்கனா ரனாவத்!​
த்ரிஷா பேட்டிஒவ்வொரு புரமோஷன் மேடையிலும் படம் குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை த்ரிஷா, தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசியிருக்கும் அவர், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை பிளாக் பஸ்டர் ஆக்கியதற்கு ரசிகர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
​Trisha: ரெட் ரோஸ் போல் இருக்கும் த்ரிஷா… லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!​
சூப்பர் கான்ஃபிடன்ட்மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தையும் மக்கள் கொண்டாடுவார்கள். மணி சார் நாமும் செய்யும் நம்பிக்கையுடன் சரியாக செய்ய வேஷ்டும் என்று சொல்வார். நான் சூப்பர் கான்ஃபிடன்டில் உள்ளேன். பொன்னியின் செல்வன் 2 படத்தை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை நான் படித்துள்ளேன். 6 மாதங்கள் இந்த படத்திற்காக உழைத்திருக்கிறோம். நிறைய ஹோம் வொர்க் செய்துள்ளேன். ஏராமான ரிஹர்சல் செய்ததோம். அது எங்களின் வேலையை எளிமையாக்கியது என்றார்.
​Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் படத்திற்காக ஜெயராம் பெற்ற சம்பளம்… இவ்வளவுதானா?​
மணிரத்னத்தின் குந்தவைமேலும் நீங்கள் கல்கியின் குந்தவையா அல்லது மணிரத்னத்தின் குந்தவையா என்ற கேள்விக்கு பதில் அளித்த நடிகை த்ரிஷா, குந்தவை பற்றி எழுதியதற்கு கல்கிக்கு நன்றி ஆனால் நான் மணிரத்னத்தின் குந்தவைதான். அதை பெருமையுடன் சொல்வேன். என்னுடைய சிறந்த கதாப்பாத்திரங்களில் குந்தவையும் ஒன்று. மணிரத்னம் படத்தில் நடிப்பதை கொண்டாடி கொண்டிருக்கிறேன், அரசியல் பற்றிய எண்ணமெல்லாம் இல்லை.
​கணவர் மரணத்திற்கு பிறகு ரீஎன்ட்ரி கொடுக்கும் மீனா!​
பெருமையாக நினைக்கிறேன்மணிரத்னம் சார் செட்டில் இருப்பதையே நான் பெருமையாக கருதுகிறன். ஆஸ்கர் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து. இந்த மாதிரியான ஒரு தருணத்தில், இத்தனை திறமை சாலிகள் நிறைந்த சினிமாவில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொன்னியின் செல்வன் முதல்பாகம் கேள்விக் குறியுடன் நிறைவைடைந்ததால் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆகையால் நிச்சயம் இரண்டாம் பாகம் என்ஜாய் பண்ணுவார்கள் என கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.
Nayanthara: நயன்தாரா நடிக்கும் ஜவான் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடிகளா!​
Trisha

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.