நடிகர் சரத் பாபு உடல்நிலை கவலைக்கிடம் – மருத்துவமனையில் அனுமதி

Actor Sarath Babu Hospitalized: அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்த நடிகர் சரத்பாபு உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.