புதுடில்லி: இந்தியாவில் நேற்று (ஏப்.,23) 10,112 பேருக்கு கோவிட் தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தினசரி கோவிட் பாதிப்பு 7,178 ஆக குறைந்துள்ளது.
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,98,893 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் கோவிட் பாதித்த 16 பேர் உயிரிழந்ததால், கோவிட் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 5,31,345 ஆனது. தற்போது, 65,683 பேர் கோவிட் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement