இயக்குனர் லிங்குசாமி சிறை தண்டனை நிறுத்திவைப்பு…

செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. திரைப்பட இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள திருப்பதி பிரதர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், கடந்த 2014-ம் ஆண்டு பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் வாங்கியது. அதற்கு வட்டியுடன் சேர்த்து காசோலையாக ரூ.1 கோடியே 35 லட்சத்தை தந்தனர். இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.