திருமண மண்டபங்களில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான உரிமம் வழங்கும் சரத்து நீக்கம் திருமண மண்டபங்களில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் திருத்தம் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும், பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், புதுதில்லி போன்ற சில மாநிலங்களில் 1/2 pic.twitter.com/4EsavoyCJM […]
