வீடுகளில், திருமண விழாக்களில் மதுவிருந்து வைக்க அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்தது தமிழக அரசு!

வணிகப் பகுதிகள் இல்லாத இடங்களிலில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான திருத்தப்பட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.