தலைவலியால் பலரும் அவதிப்படுவதுண்டு, அதை எவ்வாறு தீர்த்துக் கொள்வதென்று யாரும் அறியாததே.
ஆகவே வெற்றிலையின் மூலம் பற்றுப்போட்டு எப்படி தலைவலியை விரட்டலாம் என்று பார்க்கலாம்.
முதல் வெற்றிலையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
-
வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளன.
- வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்தும்.
-
வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
-
புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கும்.
-
அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டும்.
-
தாய்ப்பால் சுரப்பியாகவும் இருக்கின்றது.
-
வாய்நாற்றத்தையும் போக்குகிறது.
-
பற்களை பாதுகாக்கும்.
-
வெற்றிலை சாறு குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
-
ஆண்மை குறைபாடு நீங்கும்.
தலைவலியை போக்க எவ்வாறு உதவுகிறது என்று பார்க்கலாம்,
தேவையான பொருட்கள்
- வெற்றிலை
- கிராம்பு
- ஏலக்காய்
- ஏலக்காய் பொடி
- பால்
செய்முறை
- 10 வெற்றிலையில் காம்புகளை வெட்டியெடுத்து கொள்ளவும்.
-
பின் உரலில் வெட்டி வைத்த காம்புகள் மற்றும் மற்றைய பொருட்களை சேர்த்து அரைக்க வேண்டும்.
-
பின் இறுதியாக பால் சேர்த்து அரைக்க வேண்டும்.
பாவிக்கும் முறை
-
அரைத்தெடுத்த கலவையை வெயில்படாமல் காய வைத்துக் கொள்ள வேண்டும்.
-
பின்னர் தலைவலியின் போது பாவிக்கும் போது, காய வைத்ததை சற்று பாலுடன் சேர்த்து நெற்றில் பூச வேண்டும்.
-
இவ்வாறு செய்தால் தலைவலி நீங்கி விடும்.