நடிகர் விஜய் சேதுபதி அட்லி -ஷாருக்கான் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜவான் படத்தின் வில்லனாக மிரட்டி வருகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தை தொடர்ந்து காந்தி டாக்ஸ், மெர்ரி கிறிஸ்துமஸ், மும்பைகார் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்
