எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு: இளவரசர் ஹரி தொடர்பில் ஒரு கெட்ட செய்தி

பிரித்தானியாவில் எதிர்காலத்தைத் துல்லியமாக கணிக்கும் ஆடு ஒன்று, இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் இணைவார்களா என்ற கேள்விக்கு கவலையளிக்கும் ஒரு பதிலைக் கொடுத்துள்ளது.

எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு

ஸ்கொட்லாந்து எல்லையில் அமைந்திருக்கும் Jedburgh என்ற இடத்தில் வாழ்கிறார் Sue Zacharias. அவரிடம் பில்லி (Billy) என்னும் ஒரு ஆறு வயதான ஆடு உள்ளது.
அது, பதில்கள் எழுதப்பட்டுள்ள அட்டைகள் உதவியுடன், எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு துல்லியமாக பதிலளித்துவருவதால் பிரபலமாகியுள்ளது.

எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு: இளவரசர் ஹரி தொடர்பில் ஒரு கெட்ட செய்தி | Bad News About Prince Harry

Image: Katielee Arrowsmith SWNS

ஹரி வில்லியம் தொடர்பில் கேள்விகள்

பில்லியிடம், இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் இணைவார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு இல்லை என பதிலளித்தது பில்லி.

எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு: இளவரசர் ஹரி தொடர்பில் ஒரு கெட்ட செய்தி | Bad News About Prince Harry

Image: Katielee Arrowsmith SWNS

ஹரியும் மேகனும் விவாகரத்து செய்வார்களா, இணைந்து வாழ்வார்களா என்ற கேள்விக்கு, இணைந்து வாழ்வார்கள் என பதிலளித்தது பில்லி.

மேலும், அடுத்து பொதுத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு, கன்சர்வேட்டிவ் கட்சியினர் என பதிலளித்துள்ளது பில்லி!
 
எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு: இளவரசர் ஹரி தொடர்பில் ஒரு கெட்ட செய்தி | Bad News About Prince Harry

Image: Katielee Arrowsmith SWNS

எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு: இளவரசர் ஹரி தொடர்பில் ஒரு கெட்ட செய்தி | Bad News About Prince Harry

Image: Katielee Arrowsmith SWNS

எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆடு: இளவரசர் ஹரி தொடர்பில் ஒரு கெட்ட செய்தி | Bad News About Prince Harry

Image: Katielee Arrowsmith SWNS)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.