இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் 2016 – 2021 வரை இருந்த ஆட்சி செயல்திறனற்ற ஆட்சி என்று குறிப்பிட்டிருந்தது. டெண்டர் முறைகேடு மற்றும் பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்களிலும் பலகோடி முறைகேடு செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒன்றிய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டமான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா […]
