அனைத்து ஊராட்சிகளிலும் மே 1-ம் தேதி கிராம சபை கூட்டம்

சென்னை: தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி ஆணையர் தாரேஸ் அகமது அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,  தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில், சுழற்சி முறையைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டத்தை காலை 11 மணிக்கு நடத்த வேண்டும். அப்போது குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகை இருப்பதை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.