ஆப்ரேஷன் காவேரி… தயார் நிலையில் தமிழ்நாடு – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

CM Stalin On Operation Kaveri: சூடானில்‌ சிக்கித்‌ தவிக்கும்‌ தமிழர்கள் உள்ளிட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும்‌ “ஆபரேஷன்‌ காவேரி” மீட்புப்‌ பணிக்கு, தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்க தயார் நிலையில் இருப்பதாக பிரதமருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.