கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி மைசூரில் உள்ள ஒரு உணவகத்தில் தோசை சுட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். கர்நாடகாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நரசிபூர் ஹெலவரஹுண்டியில் பிரச்சாரம் செய்த அவர், இன்று இரண்டாவது நாளாக புதன்கிழமை காலை மைசூர் அக்ரஹாராவில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள பிரபல மயிலரி ஹோட்டலுக்குச் சென்று இட்லி மற்றும் தோசை உணவுவகைகளை சுவைத்தார். அவருடன் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் […]