வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் காங்., ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காங். முன்னாள் எம்.பி., ராகுல் கூறினார்.
கர்நாடகா மாநிலத்திற்கு மே.10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இதில் காங். முன்னாள் எம்.பி. ராகுல் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதில் ஏற்கனவே நான்கு வாக்குறுதிகள் அளித்துள்ளார்.இந்நிலையில் மங்களூருவில் இன்று(28-ம் தேதி) நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் 5-வது வாக்குறுதியாக ராகுல் பேசியது, கர்நாடகாவில் நடக்க உள்ள தேர்தலில் காங். ஆட்சிக்கு வந்த உடன் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement