இந்தியாவிலேயே முதல்முறை..!! 2 மணி நேரம் வேலை குறைப்பு..!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசுத்துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் இரண்டு மணி நேரம் குறைக்கப்படும் என்று ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி கூட்டாக அறிவித்துள்ளனர்.அதாவது 8 மணி நேரத்திற்கு பதில் 6 மணி நேரம் வேலை பார்த்தல் போதும்.

அதன்படி காலை 9 மணிக்கு வேலை என்பதை 11 மணி என்று மாற்றப்பட்டுள்ளது. விரைவில் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.