தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளை பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்ப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தற்கொலையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இழக்கின்றன, அவர்களை பிரதமர் கேலி செய்யக்கூடாது என்று ராகுல் காந்தி கூறினார். ரிபப்லிக் என்ற செய்தி சேனலில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். சிறுவயதில் நாம் கேட்ட ஒரு நகைச்சுவையை சொல்ல விரும்புகிறேன். ஒரு பேராசிரியர் இருந்தார், அவருடைய மகள் ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை […]
