யாழ். நெடுந்தீவை உலுக்கிய படுகொலை! 100 வயது மூதாட்டியும் பலி

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட
தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது, 

100 வயது மூதாட்டியான பூரணம் இன்று (27.04.2023) மாலை உயிரிழந்துள்ளார். 

யாழ். நெடுந்தீவை உலுக்கிய படுகொலை! 100 வயது மூதாட்டியும் பலி | Jaffna Neduntheevu Murder Police Investigation

வெளியான மருத்துவ அறிக்கை

அவரது
இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட
கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர்.

யாழ். நெடுந்தீவை உலுக்கிய படுகொலை! 100 வயது மூதாட்டியும் பலி | Jaffna Neduntheevu Murder Police Investigation

சந்தேகநபர் கைது 

100 வயதான மூதாட்டி
படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

யாழ். நெடுந்தீவை உலுக்கிய படுகொலை! 100 வயது மூதாட்டியும் பலி | Jaffna Neduntheevu Murder Police Investigation

குறித்த கொலைச் சம்பவத்தில் நகைகளுடன் தப்பித்த பிரதான சந்தேக நபர்
புங்குடுதீவில் வைத்து அன்றிரவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொலை சம்பவத்தின் போது, தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த நாயும்
உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.