உலக நடன தினம்| world dace day

இசைக்கு ஏற்ப உடலை அசைத்து ஆடுவது நடனம். இது மனது, உடல்நலத்துக்கு நல்லது. உலகில் பலவகையான நடனங்கள் உள்ளன.

இது ஒரு சிறந்த கலை. நடனத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 29ல் உலக நடன தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சர்வதேச தியேட்டர் நிறுவனம், ஐ.நா., வின் யுனெஸ்கோ இணைந்து இத்தினத்தை உருவாக்கின. பிரான்ஸ் நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நுாவர், பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர். இவரை கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்த தினம் (ஏப். 29) உலக நடன தினமாக தொடங்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.